Aug 18, 2020, 10:06 AM IST
மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சகத்தை மத்திய கல்வி அமைச்சகமாகப் பெயர் மாற்றும் செய்வதற்கான அறிவிக்கையை ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் வெளியிட்டுள்ளார்.மத்திய அமைச்சரவை கடந்த ஜூலை இறுதியில், பிரதமர் மோடி தலைமையில் கூடியது. இந்த கூட்டத்தில், புதிய கல்விக் கொள்கைக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. Read More
Mar 27, 2019, 10:15 AM IST
மூன்று நாள் அரசு முறை பயணமாக குரேஷியா சென்றுள்ள குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் இந்தியா, குரேஷியா பொருளாதார உச்சி மாநாட்டில் இன்று பங்கேற்கிறார் . Read More
Sep 25, 2018, 19:49 PM IST
குடியரசுதலைவர் மாளிகையில் இன்று நடைபெற்ற விருது விழாவில் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி மற்றும் வெயிட்லிப்டிங் வீராங்கனை மீரபாய் சானுவுக்கு இந்திய குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த், ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருதினை வழங்கி கெளரவித்தார். Read More